eraamaya - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : eraamaya |
இடம் | : reddiyur |
பிறந்த தேதி | : 12-Jul-1973 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 177 |
புள்ளி | : 33 |
நான் ஒரு கவிஞன்
மதம் ..................
என்று சொல்லி
மதம்பிடித்து அலையும்
மனிதர்களே ...
நீ ............
விதி வந்து
சாவதை விட
மதத்தினால்
மதி இழந்து
சாவதே !
மனவேதனை
தருகிறது ?
நீ .....பிறந்த இடமே
உனக்கு
சொந்தமிள்ளதபோது
அங்கு ...ராமர் பிறந்தாள்
என்ன ?
பாபர் பிறந்தாள்
என்ன ?
ஒட்டு
பணத்திற்காக............
உன் ஆள்காட்டி விரலை
அடகு வைக்காதே?
அப்புறம்...........
இந்து வருடம்
அல்லல் படுவாய் !
மாயா
கட்சி கொடி
காட்டி கொடுப்பதில் ......
நாங்களும்
எட்டையப்பர்கள்தான்!
இங்கே .......
எத்தனை சாதிகள்
இருக்கின்றன என்பதில்
தேர்தல் களம்
இங்கே ......
வேட்ப்பாளர்கள்
வெற்றி பெறுகிறார்களோ
இல்லையோ ?
கட்சி தொண்டர்கள்
வெட்டி கொள்ளவார்கள் !
நண்பர்கள் (4)

தவமணி
தர்மபுரி,தமிழ்நாடு

Ka Prabu Tamizhan
Oman

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )
சிவகங்கை -இராமலிங்கபுரம்

பிரான்சிஸ் சேவியர்
கோவை
இவர் பின்தொடர்பவர்கள் (4)
இவரை பின்தொடர்பவர்கள் (4)

பிரான்சிஸ் சேவியர்
கோவை

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )
சிவகங்கை -இராமலிங்கபுரம்
