கட்சி கொடி

கட்சி கொடி

காட்டி கொடுப்பதில் ......
நாங்களும்
எட்டையப்பர்கள்தான்!
இங்கே .......
எத்தனை சாதிகள்
இருக்கின்றன என்பதில்

எழுதியவர் : இரா .மாயா (5-Apr-14, 3:33 pm)
சேர்த்தது : eraamaya
பார்வை : 85

மேலே