அருகனில் அவள்

அவள் அதை அணிந்து அளிக்கிறாள்
அளவில்லா இன்பத்தை எனக்கு

இதழ்களை இழைத்து இனிக்க இனிக்க
இழைகிறாள் இதனை ஈட்ட‌

துவளாமல் துவண்டு துவண்டு
துடிக்க விடுகிறாள்

எழுதியவர் : மணிமாறன் (14-Nov-20, 7:09 pm)
பார்வை : 149

மேலே