முதல் முத்தம்

அவள் எனக்கு உகந்தளித்த முதல் முத்தம்
நல்முத்துப் பறலாய் இதயத்தில் பதிந்தது
அவளோ எனக்கு கிட்டா காதலியாக
அந்த முதல் முத்தம் அழியா சின்னம்
அதில் இன்றும் அவள் நினைல் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Nov-20, 7:25 pm)
Tanglish : muthal mutham
பார்வை : 153

மேலே