இவள் மதி முகம்
கலைக் குறைய குறைய திங்களின்
களையும் குன்றும் குன்றாது ஒருபோதும்
குன்றா கலை சூடிய இவளின்
அழகு மதிமுக மே.