குறுங்கவிதை
சுழன்று கொண்டிருந்தது காற்றாலை
அதைப் பார்த்த
அதன் நேர்மேலே வானில் மேலும்
கீழுமாய் பறக்கும் பருந்து
ஒன்றும் புரியாது