அவன் பிதற்றல்
கல்லிதயம் பெண்ணிவள் நெஞ்சம் இவன்
சொல்லித் திரிந்தான் பித்தன் போல
அவளின் இதயம் வேறொருவன் இதயத்தில்
குடிபுகுந்தது அறியா து