தீப ஒளி

நம்முள்
அசுரன்
நாளும்
அழியட்டும்
மிருகம்
கரைத்து
மனிதம்
வளர்த்து
புனித பூமி
மலரட்டும்

எழுதியவர் : இவானா (14-Nov-20, 11:02 pm)
சேர்த்தது : இவானா
பார்வை : 161

மேலே