இவானா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இவானா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 19-May-1966 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Nov-2020 |
பார்த்தவர்கள் | : 404 |
புள்ளி | : 25 |
"பாரதி" அப்பாவின் குரல் கேட்டு பாரதி தன் அறையில் இருந்து ஹாலுக்குவந்தாள்.பாலாஜியும,பவித்ராவும் மகள் பாரதியை பெருமையுடன் பார்த்தனர்.கருவண்டுகண்கள், கூர்மையான நாசி, மிதமான
ஒப்பனையில் ஓவியம் போல் இருந்தாள். "மாப்பிள்ளை வீட்டார் வந்து விடுவார்கள்" என்று சொல்லிக்கொண்டே பாலாஜி கடிகாரத்தை பார்த்தார்., சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் உள்ளே நுழைந்தார்கள்.
காபி தட்டுடன் தலை குனிந்து வந்து தன்னை விற்பனைப் பொருளாக காட்டிக்கொள்ள விரும்பாத
பாரதி பெற்றோருடன் ஹாலில் அமர்ந்து இருந்தாள்.பாலாஜி அவர்களை வரவேற்று மகளையும் மனைவியையும் அறிமுகம் செய்தார்.
மாப்பிள்ளை சதீஷ், அவர
"பாரதி" அப்பாவின் குரல் கேட்டு பாரதி தன் அறையில் இருந்து ஹாலுக்குவந்தாள்.பாலாஜியும,பவித்ராவும் மகள் பாரதியை பெருமையுடன் பார்த்தனர்.கருவண்டுகண்கள், கூர்மையான நாசி, மிதமான
ஒப்பனையில் ஓவியம் போல் இருந்தாள். "மாப்பிள்ளை வீட்டார் வந்து விடுவார்கள்" என்று சொல்லிக்கொண்டே பாலாஜி கடிகாரத்தை பார்த்தார்., சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் உள்ளே நுழைந்தார்கள்.
காபி தட்டுடன் தலை குனிந்து வந்து தன்னை விற்பனைப் பொருளாக காட்டிக்கொள்ள விரும்பாத
பாரதி பெற்றோருடன் ஹாலில் அமர்ந்து இருந்தாள்.பாலாஜி அவர்களை வரவேற்று மகளையும் மனைவியையும் அறிமுகம் செய்தார்.
மாப்பிள்ளை சதீஷ், அவர
இளயவனா இருந்தாலும்
பாசத்த கொட்றதுல வேகத்தகாட்டுவயே
தூக்கி வளத்த சின்னத்தாயினு
ஓம்புள்ளகிட்ட சொல்லுவியே
உறக்கத்தில் நான் உளற
அரம்பாய் அத ரசிக்கும் ஆச தம்பி
நோனார் பார்த்திருக்க
எம் பாசமெல்லம் வேஷமுன்னு
விஷம் அள்ளி வீசிபுட்ட
குழிசி உடைவது போல்
நம் நேசம் தபுதலாக
நீறுபோல நொறுங்கி போயி
நெத்தியில அடிச்சுகிட்டு
நெல கொலைஞ்சு நிக்கிறனே
பொல்லாத பொசிவுக்கு
காரணந்தா தெரியலையே
கண்ணு ரெண்டும் அழுதழுது
மனாலமாய் செவந்திருக்க
மிஞிறு போல் முகுடு எடுத்து
ஒன்ன பாக்க ஓடியாரென்
எனக்கான நசை யின்னு
என்னைக்குமே வாழலையே
நமக்குள்ள போழ்வு வர
நா செஞ்ச தப்பென்ன
உம்மேல எம்பாசம்
கரு நில
இளயவனா இருந்தாலும்
பாசத்த கொட்றதுல வேகத்தகாட்டுவயே
தூக்கி வளத்த சின்னத்தாயினு
ஓம்புள்ளகிட்ட சொல்லுவியே
உறக்கத்தில் நான் உளற
அரம்பாய் அத ரசிக்கும் ஆச தம்பி
நோனார் பார்த்திருக்க
எம் பாசமெல்லம் வேஷமுன்னு
விஷம் அள்ளி வீசிபுட்ட
குழிசி உடைவது போல்
நம் நேசம் தபுதலாக
நீறுபோல நொறுங்கி போயி
நெத்தியில அடிச்சுகிட்டு
நெல கொலைஞ்சு நிக்கிறனே
பொல்லாத பொசிவுக்கு
காரணந்தா தெரியலையே
கண்ணு ரெண்டும் அழுதழுது
மனாலமாய் செவந்திருக்க
மிஞிறு போல் முகுடு எடுத்து
ஒன்ன பாக்க ஓடியாரென்
எனக்கான நசை யின்னு
என்னைக்குமே வாழலையே
நமக்குள்ள போழ்வு வர
நா செஞ்ச தப்பென்ன
உம்மேல எம்பாசம்
கரு நில
கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று
வள்ளுவன் வாக்கு
வாக்கினிலே இனிமை
பாரதி கூற்று.
எத்தனைபேர்
எடுத்துச் சொன்னாலும்
வார்த்தைகள் சிலருக்கு
விஷ அம்புகளாய்....
விமர்சனம் கண்டு
வேதனை வேண்டாம் அது நீ
வளர்கிறாய் என
உணரும் தருணம் .
நல்ல விமர்சனம்
உன்னை நீயே
செதுக்க உளியாம்.
நிறையைச் சொல்லி
குறையைச் சுட்ட அது
உண்மை விமர்சனமாய்
உன்னை வளர்க்கும்.
வள்ளல் பரம்பரை போல்
வார்த்தை நெருப்புகளை
வாரிக்கொட்டி
குறை சுட்டும் சிலருக்கு
பாராட்டுவதில் மட்டும்
கஞ்சத்தனம் ஏனோ?
செழித்து வளர
விமர்சனம் தேவை
ஊக்கமுடன் அதை
வெற்றிக்கு உரமாய்
எதிர் கொண்டால் உன்
வளர்ச்சி கண்டு
விமர்சிக்க
கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று
வள்ளுவன் வாக்கு
வாக்கினிலே இனிமை
பாரதி கூற்று.
எத்தனைபேர்
எடுத்துச் சொன்னாலும்
வார்த்தைகள் சிலருக்கு
விஷ அம்புகளாய்....
விமர்சனம் கண்டு
வேதனை வேண்டாம் அது நீ
வளர்கிறாய் என
உணரும் தருணம் .
நல்ல விமர்சனம்
உன்னை நீயே
செதுக்க உளியாம்.
நிறையைச் சொல்லி
குறையைச் சுட்ட அது
உண்மை விமர்சனமாய்
உன்னை வளர்க்கும்.
வள்ளல் பரம்பரை போல்
வார்த்தை நெருப்புகளை
வாரிக்கொட்டி
குறை சுட்டும் சிலருக்கு
பாராட்டுவதில் மட்டும்
கஞ்சத்தனம் ஏனோ?
செழித்து வளர
விமர்சனம் தேவை
ஊக்கமுடன் அதை
வெற்றிக்கு உரமாய்
எதிர் கொண்டால் உன்
வளர்ச்சி கண்டு
விமர்சிக்க
நம் பிரிவுக்கான
காரணங்கள்
ஊர்வலமாய்
உன் பொய்களில்......
குறும்படம் காட்டி
குற்றபடுத்துவது
நடைமுறை சாத்தியம்
ஆகாதெனினும்
உண்மை உரித்து உன்
உள் முகம் காட்டி
நிரபராதி நான் என
நியாயத் தராசில்
நிறுத்திக்காட்ட
நொடி நேரம் போதும்
ஆனாலும்
வாய் திறவாமல்
வாளாவிருப்பது அன்று
உன்னிடத்தில் நான் கொண்ட
உண்மை நேசத்தால்.
நம் பிரிவுக்கான
காரணங்கள்
ஊர்வலமாய்
உன் பொய்களில்......
குறும்படம் காட்டி
குற்றபடுத்துவது
நடைமுறை சாத்தியம்
ஆகாதெனினும்
உண்மை உரித்து உன்
உள் முகம் காட்டி
நிரபராதி நான் என
நியாயத் தராசில்
நிறுத்திக்காட்ட
நொடி நேரம் போதும்
ஆனாலும்
வாய் திறவாமல்
வாளாவிருப்பது அன்று
உன்னிடத்தில் நான் கொண்ட
உண்மை நேசத்தால்.