நினைவுக் கல்லறை

உன் நெற்றியில்...
பொட்டு உனக்கு....
திலகம் - எனக்கு...
கலகம்....... !!!

காதல் ஒரு...
முக்கோணம்.....
உடைந்தால்...
குப்பைத் தொட்டி.... !!!

என் வீட்டு அறை...
நினைவு அறையாக...
இருந்து....
நினைவு கல்லறையாக...
மாறுகிறது...... !!!

@

கஸல் கவிதை 1801
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Nov-20, 9:24 am)
Tanglish : ninaivuk kallarai
பார்வை : 316

மேலே