அன்னையர் நாள்

அழகாய் மலர்ந்து
அன்பினால் இணைந்தவள்
நீ

அணுவை சுமந்து
அன்னையாய் நிமிர்ந்தவள்
நீ

அன்னையை வணங்குவோம்

எழுதியவர் : (8-Mar-23, 9:42 am)
Tanglish : annaiyar naal
பார்வை : 41

மேலே