மலர்கள்

உன்னை வரவேற்கும் இடமெல்லாம் தரை மீது நீ நடந்தால் பாதம் நோகும் என மலர்கள் தன் இதழ்களை தூவி வரவேற்கிறது இவள் பாதம் பட நான் இறப்பது எனக்கு மிகுந்த ஆனந்தம் தான் எனக்கு

இப்படிக்கு மலர்கள்

எழுதியவர் : (4-Mar-23, 6:54 am)
Tanglish : malarkal
பார்வை : 42

மேலே