பேசும் இதயம் ஒன்று

பௌர்ணமி நிலவாய்
பொலிவுடன் என்னை
கடந்து சென்றவள்
அவளை காண்கையில் மட்டும் இதயம் பேசுகிறது
என்னுள் அழகாய்
ஆனந்தத்தை எப்படி சொல்ல

எழுதியவர் : (28-Feb-23, 8:13 pm)
Tanglish : pesum ithayam ondru
பார்வை : 68

மேலே