உமாமகேஸ்வரி ச க- கருத்துகள்

தங்களின் மேலான கருத்துக்கும்,பாராட்டுதலுக்கும் மிக்க மகிழ்வுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மைதான்! இக் கால சிறுவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை இழந்து விட்டார்கள்.தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

தங்களின் பார்வைக்கும் மேலான கருத்திற்கும் மிகவும் மகிழ்வுடன் நன்றி🙏🏻ஐந்து நட்சத்திரம் தந்ததில் மிக மிக மகிழ்ச்சி 🙏🏻

மிக்க மகிழ்வுடன் நன்றி

தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி

தங்களின் மேலான கருத்திற்கு நன்றி

உண்மைதான் எழுத்தாளர்
உலகம் அப்படியானது

தங்களது வருகைக்கும் ,பாராட்டிற்கும் கருத்துப் பதிப்பிற்கும் மிக்க நன்றி.

தாங்கள் வருகைக்கும் வழிகாட்டுதலும் நன்றி! என் மகள்கள் கவிதை எழுதும் போது எளிய சொற்களை‌ எழுதுங்கள் அம்மா எனச் சொன்னதன் வெளிப்பாடே இது!!!

மிகவும் அருமை !! தங்கள் வருகைக்கும் வழி காட்டுதலுக்கும் மிக்க நன்றி!!!

தங்கள் பார்வைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

மிக்க மகிழ்ச்சி கவிஞரே! தங்கள் பார்வைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

மிக்க மகிழ்ச்சி! தங்கள் பார்வைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கவின் அவர்களே

மிக்கி நன்றி! அப்படியே செய்கிறேன் கவிஞர் கவின் அவர்களே

மிக்க மகிழ்ச்சி! என்னால் ஒரு நீண்ட கட்டுரையை பதிவு செய்ய முடியவில்லை.ஏன் என்று தெரியவில்லை கவிஞர் கவின் அவர்களே


உமாமகேஸ்வரி ச க கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே