மனிதம்

மனிதம் தலை
நிமிர்ந்து நின்றது
குடை விரித்து
அடைக்கலம் தந்தது
மானுடத்தின் அன்பு
பரிணமித்தது....!!!

எழுதியவர் : உமாபாரதி (1-Aug-21, 1:25 pm)
Tanglish : manitham
பார்வை : 109

மேலே