காதலில் நூறுண்டு சொல்

குறள் வெண்பா

காதலில் ஒன்றா வகையிரண்டா நூறுவகை
வேதனை யுங்கூட்ட தில்

காதலில் இன்பமும் துன்பமும் சேர்ந்த வகையது நூறை மிஞ்சும்

.........

எழுதியவர் : பழனி ராஜன் (1-Aug-21, 1:12 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே