,எண்ணம் போல் வாழ்வு
கனிந்த கத்திரி
காய்களின் நடுவே
நான் சொத்தையா
பயனற்று போனேனா??
யார் சொன்னது
நீ வீழ்ந்தால்
எழுவாய்
உனக்கேது மரணம் !
எண்ணிலடங்கா
தலைமுறைகள்
உன்னில்
உன் எண்ணம் போல்
உன் வாழ்வு !
மனிதன் எண்ணம்
மாசாகி போனதால்
அவன் வாழ்வு
அவன் கையில் இல்லை!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
