தனித்தன்மை

முதலில் உனக்கு
ஆளுமை வளர்ச்சி
தேவை என்றார்கள்
படித்து நடத்தேன்
பிறகு உனக்கு
தனித்துவம் இல்லை
என்றார்கள்
என் இயல்புக்கு
திருப்பினேன்
பாராட்டுடன் பரிசையும்
கொடுத்தார்கள்...

-- இப்படிக்கு புரிந்து நடப்பவன்

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (18-Feb-20, 5:16 pm)
Tanglish : thanithanmai
பார்வை : 1160

மேலே