முயன்றால் முடியும்

முயலாமலே...
முடியாதென்று
எண்ணாதேடா
பொய் சொல்லாதேடா

ஒருமுறை நீ
துணிந்துதான்
எழுந்து பாரடா

முயன்றால் இங்கு
முடியாதது
எதுவும் இல்லைடா...!

ஆதலால்.....

தொடர்ந்து நீ
முயன்று பார்
பல வெற்றிகள்
பறித்திடலாம்

துணிந்து நீ
முயன்றெழும் போது
விடிந்திடும்
உன் வாழ்வு

எழுதியவர் : கிச்சாபாரதி (18-Feb-20, 1:09 pm)
Tanglish : muyandral mudiyum
பார்வை : 226

மேலே