நடைமுறை வாழ்க்கை

நன்றாக நடிக்க மட்டுமே கற்றுத்தருகிறது

உண்மையில் இந்த உலகம்

நடிப்பு என்றே தெரியாது வாழ்க்கையை

நடத்திக் கொண்டுப்போவதுதான்

நடைமுறை வாழ்க்கை..,

எழுதியவர் : நா.சேகர் (18-Feb-20, 5:53 am)
பார்வை : 257

மேலே