thanithanmai

mudhalil unaku
aalumai valarchi
thevai enRaarkal
paditthu நடத்தேன்
piraku unaku
thanithuvam illai
enRaarkal
en iyalbukku
thiruppinen
பாராட்டுடன் பரிசையும்
kodutharkal...

-- ipadikku purindhu நடப்பவன்
Written : சீ.மா.ரா மாரிச்சாமி (18-Feb-20, 5:16 pm)
Added : smrmarichamy


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே