உணர்வு

உழைப்பின் உச்சம்
உயிரும் துச்சம்
வாழ்ந்தால் மண்ணில்
மறைந்தால் விண்ணில்🥀🥀

எழுதியவர் : உமாபாரதி (1-Aug-21, 1:32 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : unarvu
பார்வை : 209

மேலே