கோபத்துளிகள்
மனதிற்குள்
கோபத்துளிகள்
எரிமலையாய்
குமுறுகின்றன
கோபத் துளிகளை
உமிழ்ந்தால்
மனதில்
ஆறாத வடுவாய்
இரணமாய் நிற்கும்
வாழ்க்கை கொஞ்ச
காலம் தானே
அன்பின்
துளிகளை
அகமகிழ்வுடன்
அடுத்தவர்க்கு
ஈந்திடுவோம்!!!!!

