ஹைக்கூ

தேங்கிய மழைநீர்
கடலானது குழந்தைகளுக்கு
கப்பல் விட்டு விளையாட

எழுதியவர் : உமாபாரதி (4-Aug-21, 2:02 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : haikkoo
பார்வை : 430

மேலே