அவள்
முகில் கண்ட மயில் போல் மனம் - உன்
முகம் காண கூத்தாடுதே...
வெயில் கண்ட பனி போல் மனம் - உன்
விரல் தீண்ட கரைந்தோடுதே...
உன் நிழல் எனை தீண்டும் நொடி,
நிகழ் காலம் மறந்தேனடி...
நீ பேசும் மழலை மொழி கேட்டால் தோன்றும் கவி கோடி...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
