S Balraj - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : S Balraj |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Aug-2021 |
பார்த்தவர்கள் | : 15 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
S Balraj செய்திகள்
முகில் கண்ட மயில் போல் மனம் - உன்
முகம் காண கூத்தாடுதே...
வெயில் கண்ட பனி போல் மனம் - உன்
விரல் தீண்ட கரைந்தோடுதே...
உன் நிழல் எனை தீண்டும் நொடி,
நிகழ் காலம் மறந்தேனடி...
நீ பேசும் மழலை மொழி கேட்டால் தோன்றும் கவி கோடி...
விட்டைவிட்டு எனக்காக வந்தவள்
மனத்திற்கு உள்ளே நின்றாவள்
உயிரை விட துணிந்தவள்
உலகம் நான் என சொன்னாவள்
பிரம்மா எனக்காக படைத்தவள்
வானவில்லின் வண்ணம் போல
தேவதேவி வந்தள்ளே
சூரிய ஒளியில் விளக்கு ஏற்ற
தேவதையாக வருவாளே
அவள் இதயத்தை என்னிடம்
தந்தவள்
என் வாழ்வின் வெண்நிலவாக
வந்தவள்
என்னை காலம் எல்லாம்
காதலித்து கொண்டே இருப்பவள்
கருத்துகள்