கர்மா

இரண்டு நிகழ்வுகளில் ஆண்டவன்
உங்கள் ஆளுமையை பரிசோதிக்கிறார்
ஒன்று உங்களுக்கு ஒன்றும் கொடுக்காமல்
கஷ்டத்தில் நீங்கள் வாழ்க்கையை
எப்படி நிர்வகிக்கிறீர்கள் என்பதை
பார்க்கிறார் மற்றொன்று உங்களுக்கு
அனைத்தையும் கொடுத்து அந்த
சூழ்நிலையில் வாழ்க்கையை நீங்கள்
எப்படி நிர்வகிக்கிறீர்கள் என்று பார்க்கிறார்.
இறுதியாக இவை இரண்டையும் கூட்டி கழித்து
பார்த்து கடைசி காலத்தில் உங்களுக்கு
கர்மாவாக தருகிறார். நல்ல கர்மாவா
கெட்ட கர்மாவா என்பது நாம் வாழ்க்கையில்
நடந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது.

எழுதியவர் : முத்துக்குமரன் P (4-Aug-21, 1:31 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே