வெற்றி

உழைப்பின் வெற்றி
வயதோர் தடையில்லை
உள்ளத்தின் உறுதியே
உழைப்பின் வெளிப்பாடு!!!


உடல் தளர்ந்தாலும்
உள்ளம் தளரவில்லை
நம்பிக்கை மட்டுமே
ஊன்றுகோலாக!!!


எழுதியவர் : உமாபாரதி (23-Oct-19, 11:30 am)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : vettri
பார்வை : 161

மேலே