Thanimayil naam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Thanimayil naam
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Oct-2020
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  0

என் படைப்புகள்
Thanimayil naam செய்திகள்
Thanimayil naam - எண்ணம் (public)
23-Oct-2020 9:22 pm

அத்தியாயம் ...


சாலையில்  
நானும் பல வாகனங்களும் ..

வாகனங்களில் ஒன்று..
நீ என்னுள் வந்தால் 
உன்
அத்தியாயத்தின் 
புது தொடக்கம்...
நான் உன்னுள் வந்தால் 
உன்
அத்தியாயத்தின் 
முடிவு..

புதிய  தொடக்கமா..
பழைய முடிவா..




மேலும்

Thanimayil naam - எண்ணம் (public)
23-Oct-2020 9:16 pm

வாழ்க்கையின் முக்கிய இரு நண்பர்கள்  :

 உன்னை உயர்வாக்கும் 
 உதாசீனம்..
 மற்றொன்று 
உன்னை தன்னிகரற்றவனாக்கும் 
 தனிமை ..

மேலும்

Thanimayil naam - Thanimayil naam அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2020 9:06 pm

வாழ்க்கையின் முக்கிய இரு நண்பர்கள்  :

உன்னை உயர்வாக்கும் 
உதாசீனம்..
மற்றொன்று 

உன்னை தன்னிகரற்றவனாக்கும் 
தனிமை ..


மேலும்

Thanimayil naam - எண்ணம் (public)
23-Oct-2020 9:06 pm

வாழ்க்கையின் முக்கிய இரு நண்பர்கள்  :

உன்னை உயர்வாக்கும் 
உதாசீனம்..
மற்றொன்று 

உன்னை தன்னிகரற்றவனாக்கும் 
தனிமை ..


மேலும்

Thanimayil naam - Thanimayil naam அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2020 8:21 pm

உதாசீனம்...


உன்னை உதாசீனம் செய்தவர்களுக்கு 
உன் நன்றியை கூறு...

ஏனெனில்

அவர்களின் உதாசீனத்தால் தான்
உயர்ந்துள்ளது
உன் வாழ்வு  ..


மேலும்

Thanimayil naam - எண்ணம் (public)
23-Oct-2020 8:21 pm

உதாசீனம்...


உன்னை உதாசீனம் செய்தவர்களுக்கு 
உன் நன்றியை கூறு...

ஏனெனில்

அவர்களின் உதாசீனத்தால் தான்
உயர்ந்துள்ளது
உன் வாழ்வு  ..


மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே