ஷகுரா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஷகுரா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Mar-2020
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  6

என் படைப்புகள்
ஷகுரா செய்திகள்
ஷகுரா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2020 10:21 am

என் கண்களின் வழியே
வழியும் கண்ணீரும்
சுகம் தான்
அது நன் செய்த
தவறுகளுக்கான அடையாளமாய்
இருக்கும்வரை மட்டுமே...

மேலும்

ஷகுரா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2020 10:17 am

நீ என்னைவிட்டு விலகிச்சென்றாலும்
நான் அப்படி நினைப்பதில்லை
காரணம்
எல்லா முயற்சியிலும்
என் மூச்சுக்காற்றாக
என்னுடன் என்னுள்
நிறைந்திருப்பது
நீதானே காதலா...!!

மேலும்

ஷகுரா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2020 3:12 pm

கண்கள் என்னும் சிறைகளால்
என்னை சிறைபிடித்தாயே
அதனால்தான் என்னவோ
தெரியவில்லை
இன்றளவும் சிறகு உடைந்த பறவையாய்
இன்னும் உன் கண் சிறையில்......

மேலும்

ஷகுரா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2020 3:08 pm

மனதின் ஆழத்தை
புரிந்துகொள்வது
கடினம்
அதுபோல் தான்
சில உறவுகளும்........

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே