கண் என்னும் சிறை

கண்கள் என்னும் சிறைகளால்
என்னை சிறைபிடித்தாயே
அதனால்தான் என்னவோ
தெரியவில்லை
இன்றளவும் சிறகு உடைந்த பறவையாய்
இன்னும் உன் கண் சிறையில்......

எழுதியவர் : பொன்மணிவேலுசாமி (30-Mar-20, 3:12 pm)
Tanglish : kan ennum sirai
பார்வை : 245

மேலே