காதல்பிரிவு

என் கண்களில்
வழியும்
கண்ணீர்கூட
சுகம்தான்
அது உனக்கான அர்த்தங்களாக
மாறும் போது..........

எழுதியவர் : பொன்மணிவேலுசாமி (30-Mar-20, 2:58 pm)
சேர்த்தது : ஷகுரா
பார்வை : 102

மேலே