கண்ணீர்

என் கண்களின் வழியே
வழியும் கண்ணீரும்
சுகம் தான்
அது நன் செய்த
தவறுகளுக்கான அடையாளமாய்
இருக்கும்வரை மட்டுமே...

எழுதியவர் : பொன்மணிவேலுசாமி (4-Apr-20, 10:21 am)
சேர்த்தது : ஷகுரா
Tanglish : kanneer
பார்வை : 61

மேலே