காதலா

நீ என்னைவிட்டு விலகிச்சென்றாலும்
நான் அப்படி நினைப்பதில்லை
காரணம்
எல்லா முயற்சியிலும்
என் மூச்சுக்காற்றாக
என்னுடன் என்னுள்
நிறைந்திருப்பது
நீதானே காதலா...!!

எழுதியவர் : பொன்மணிவேலுசாமி (4-Apr-20, 10:17 am)
சேர்த்தது : ஷகுரா
Tanglish : kaathalaa
பார்வை : 65

மேலே