தேவதை உலா

நீ வண்டி ஓட்டும் அழகு என்னை
சுண்டி இழுக்கிறது
உன்னழகை தனித்து நின்று ரசிக்கும்போது
நெஞ்சம் இனித்துப்போகிறது
பக்கக் கண்ணாடி வழியே நீ என்னைப்
பார்க்கும் வேளையில் அன்பே நிஜமாய்
திக்கு தெரியாமல் அப்படியே
சொக்கி நிற்கிறேன் மொத்தமாய்
உன்அழகில் வியந்து.!!!!!

எழுதியவர் : காசிமணி (4-Apr-20, 10:32 am)
சேர்த்தது : காசிமணி
Tanglish : thevathai ulaa
பார்வை : 164

மேலே