காதல்

புலராத பொழுதில்
இமைக்கின்ற விண்மீன்களாய்
துளிர் விட்டதோர் காதல்..
நத்தனம் ஆடும்
நங்கை அவள் கூந்தளுடன்
ஆயிரம் மொழி பேசி
நளினத்துடன் நாணமும்
சேர வைத்துவிட்ட
காவியம் தான் என்ன?

எழுதியவர் : Athithya (4-Apr-20, 11:03 am)
சேர்த்தது : Athithya
Tanglish : kaadhal
பார்வை : 132

மேலே