புரியாத உறவுகள்

மனதின் ஆழத்தை
புரிந்துகொள்வது
கடினம்
அதுபோல் தான்
சில உறவுகளும்........

எழுதியவர் : பொன்மணிவேலுசாமி (30-Mar-20, 3:08 pm)
சேர்த்தது : ஷகுரா
Tanglish : puriyaatha uravukal
பார்வை : 525

மேலே