கண்ணன் R - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கண்ணன் R
இடம்:  Australia
பிறந்த தேதி :  28-May-1967
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Oct-2020
பார்த்தவர்கள்:  4
புள்ளி:  0

என்னைப் பற்றி...

படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னை தான். என் குழந்தைகள் நலன் கருதி ஆஸ்திரேலியா வந்தேன். என்ஜினீயர் ஆக வேண்டும் என எண்ணி காரைக்குடி கல்லூரியில் சேர்ந்தேன் . ஹாஸ்டல் பீஸ் கட்ட முடியவில்லை. சென்னை திரும்பி வந்தேன். வைட்டிங் லிஸ்ட் MBBS வந்தது. விதி மாறியது. ஸ்டான்லி கல்லூரியில் MBBS . பிறகு காரைக்குடி ஆஸ்பத்திரியில் வேலை. இப்பொழுது ஆஸ்திரேலியா. நாளை எங்கயோ?

என் படைப்புகள்
கண்ணன் R செய்திகள்
கண்ணன் R - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Oct-2015 4:04 pm

................................................................................................................................................................................................

என் பெயர் வாணி.. சென்னையில் தூசியும் டிராஃபிக்குமாக நாளைக் கழித்துக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பணி. எனக்கு அலுவலக ரீதியாக கொடைக்கானலில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. என் நெருங்கிய நண்பன் சீனிவாசன் போன மாதம்தான் கல்யாணம் முடித்து பெரியகுளத்தை அடுத்த அவன் சொந்தக் கிராமமான மேல்மங்கலத்தில் விடுமுறையில் இருந்தான். பக்கா கிராமம் அது. ஒரு நாளுக்கு இரண்டு முறை பெரியகுளத்தில

மேலும்

நன்றி நண்பரே. நல்ல கூர்ந்தாய்வு. ( excellent analysis ) தங்கள் திறமைக்குத் தீனி போடும் விதமாக இக்கதை அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 06-Oct-2020 2:37 pm
தமிழ் இல் எழுத முயன்றேன் . சிறிது நேரம் ஆகிறது. ஆகையால் ஆங்கிலம்.மன்னிக்கவும் 06-Oct-2020 7:55 am
You had taken me to the village virtually with your style of writing. the way you described the nature and pond, with smell of grass ,the animals, you had stimulated all the senses. A story within a story- friendship is not only for the same sex but aslo opposite sex. innocence as well as the development of mentality of village people is characterised by the way some react to her as friend , some made fun as wife. there is enormous strength in every individual. selliamma is a femal- by chauvinistic men , a weaker sex, but she showed the village men that she is not lesser than any one. she kindled the fire in the village people to rise against the oppression. you had left for us to imagine whether seenu atheist, is now a full believer in god? fantastic. with your busy schedule, you could write these . Keep it up 06-Oct-2020 7:53 am
நன்றி நட்பே. தங்கள் தமிழும் அழகு. 28-Sep-2018 12:20 pm
கண்ணன் R - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2020 3:30 pm

உனக்கும் எனக்கும் இடையில்

புரிதல் இருக்கிறது ;
பகிர்தல் இருக்கிறது ;

சிரிப்பு இருக்கிறது ;
சிறு சண்டை இருக்கிறது ;

கரிசனம் இருக்கிறது ;
கவலையும் இருக்கிறது ;

குடும்பம் இருக்கிறது ;
கொரோனாவும் இருக்கிறது …

வீட்டுப் பக்கம் வராதே.. போ..!

மேலும்

கருத்துகள்

மேலே