உனக்கும் எனக்கும் இடையில்
உனக்கும் எனக்கும் இடையில்
புரிதல் இருக்கிறது ;
பகிர்தல் இருக்கிறது ;
சிரிப்பு இருக்கிறது ;
சிறு சண்டை இருக்கிறது ;
கரிசனம் இருக்கிறது ;
கவலையும் இருக்கிறது ;
குடும்பம் இருக்கிறது ;
கொரோனாவும் இருக்கிறது …
வீட்டுப் பக்கம் வராதே.. போ..!