அரசியல் பாடம்
பள்ளி மற்றும் கல்லூரியில்
படிக்கும் மாணவர்களுக்கு
"அரசியல்" என்பது பாடமாக
படிப்பதற்கு இருக்கலாம்...
தப்பில்லை...ஆனால்...!!
மாணவ செல்வங்களின்
படிப்பில் "அரசியல்"
கலந்து விட்டால்...!!
அவர்களின் எதிர்காலம் மட்டும்
வீணாக போவதில்லை
நாட்டின் வருங்கால ஜனநாயகமும்
பூமியில் புதைக்கப்பட்டு விடும்...!!
--கோவை சுபா