வியாபாரி அல்ல

நான் அடிக்கடி வலை வீசுகிறேன்
சில நேரம் மீன்கள்
எப்பொழுதாவது பாசிகள்
அவ்வப்போது அறுந்த செருப்புகள்
இனியும் வீச தான் போகிறேன்...
முத்துக்கள் தேட
நான் ஒன்றும் வியாபாரி அல்ல

எழுதியவர் : பெருமாள்வினோத் (10-Sep-20, 9:32 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : viyaabaari alla
பார்வை : 56

மேலே