ஏழ்மை

பசியோடு..
தாகத்தோடு..
சட்டையோ கிழிசல்..
கால்களில் செருப்புமில்லை..
மனதிலோ வெறுமை..
தெருவோரச் சாலைகளில்..
ஏழைச் சிறுவர்கள்!

எழுதியவர் : ஆரோக்கிய மேரி (10-Sep-20, 6:47 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : ezhamai
பார்வை : 551

மேலே