தனிமை

தனிமை இரணடு விதம்:
தனிமையாய் ஆகுவது..
தனிமையாய் ஆக்கப்படுவது..
இரண்டுமே..
வெவ்வேறு பாடங்களை கற்றுக் கொடுக்கிறது!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (10-Sep-20, 7:07 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : thanimai
பார்வை : 1984

மேலே