கடல் அலை சத்தம்

சற்றும் ஒயாமல்...
ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்..
கடல்அலை சத்தம்..
ஏனோ?
தேடி தேடித்தான் போகிறது..
என் மனமும்..
அந்த சத்த ஒலியைக் கேட்க..
வாரம் ஒருமுறை..

எழுதியவர் : ஆரோக்கியமேரி (10-Sep-20, 7:13 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : kadal alai sattham
பார்வை : 359

மேலே