மணி வரைந்த ஓவியங்கள் (Oviyangal)

Art Work Submitted by மணி


இது வெண்மை காகிதமல்ல!
அழகு மந்திரத்தின்...
அச்சு பொறிக்கப்பட்ட...
தங்கத்தகடு!

மேலும்

வெறும் நகல்மட்டுமே இது! அசல் உள்ளத்தில் அல்லவா அச்சிடப்பட்டுள்ளது! ஆதலால் திருடுபோவதற்கு வாய்ப்பில்லை நண்பரே! மிக்க நன்றி நண்பரே! தங்கள் வரவிலும், கருத்திலும் மேலும் ஊக்கமடைந்தேன்! 10-Aug-2016 10:32 pm
மிக்க நன்றிகள் தோழியே! தங்களது வரவிலும், கருத்திலும் மேலும் ஊக்கமடைந்தேன்! 10-Aug-2016 10:28 pm
யாராவது திருடி விடப் போகிறார்கள் 09-Aug-2016 4:48 pm
தமது கைவண்ணத்தில் அழகு மங்கை அழகோவியம்.... 09-Aug-2016 10:12 am

வெற்றுக்காகிதத்தில்...
கொட்டிய வெள்ளிநிலவு!
கருப்பு உதடு தீட்டிய...
பகல்கனவின் காதல்...
முத்தங்கள்!

மேலும்

ஓவியத்திற்க்கு உங்கள் விரல்கள் இசைகிறது ... தொடரட்டும் இசை .... 10-Jun-2017 6:44 pm
தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் நண்பரே! 10-Aug-2016 10:26 pm
தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் தோழியே! 10-Aug-2016 10:25 pm

மழலையின் மீது
மயல் கொண்டு
மண்னைநோக்கி...
பிரவேசித்த மாரியானது!
தேன்துளிகலானது
இவள் தேகம்பட்டு!

மேலும்

தங்கள் வரவிலும், இனிமையான கருத்திலும் உளம் மகிழ்ந்தேன்! தங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் தோழியே! 10-Aug-2016 10:24 pm
கவியின் வரிகளும் அழகு.....தம் ஓவியம் அழகோ அழகு.....இன்னும் வரையுங்கள் தோழா வாழ்த்துக்கள்.... 09-Aug-2016 10:17 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே! 15-Jun-2016 9:58 am
நன்று 15-Jun-2016 6:16 am

மணி ஓவியங்கள் (Oviyangal)மேலே