RohiniRamesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RohiniRamesh
இடம்:  Kanyakumari
பிறந்த தேதி :  19-Aug-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Sep-2021
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  3

என் படைப்புகள்
RohiniRamesh செய்திகள்
RohiniRamesh - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2021 11:30 am

அன்பு கடல் அம்மா
ஆதவன் போல் அப்பா
இனிய உயிர் தாரம்
ஈகைக்கு இனிய செல்வங்கள்
உண்மைக்கு உகந்த நண்பர்கள்
ஊர் குயில் பாட்டு
எங்கும் மண் வாசம்
ஏங்கும் என் சுவாசம்
ஐப்பசியில் தீபாவளி
ஒன்றாய் கொண்டாட எங்கே வழி
ஓரமாய் ஓடையின் ஓசை
ஔரப்பிரகம் பார்க்க ஆசை...

மேலும்

RohiniRamesh - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
20-Sep-2021 7:47 am

கலங்கிய கண்கள்

மேலும்

RohiniRamesh - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
20-Sep-2021 7:45 am

என் கையும் கை எழுத்தும்

மேலும்

RohiniRamesh - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
20-Sep-2021 7:43 am

லெக்ஷ்மி நாராயணர் கண்கள் கவரும் காட்சி

மேலும்

RohiniRamesh - RohiniRamesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2021 2:34 pm

பட்டும் படாமல் சுட்ட சூரியன்
அணல் பறக்க அக்கினி மழை பொழிகிறான் ....
ஓடுகிறாயா....?
ஒதுங்க இடம் தேடுகிறாயா ?
வேண்டாம் வேண்டாம் என்று வெட்டினாயே
கிடைக்க மாட்டேன் இனி
வெக்கை வேர்வை தான் இனி

சுவாசத்தை தந்தேனே
மழையை தந்தேனே
நிழலை தந்தேனே
மருந்தை தந்தேனே
அனைத்தையும் தந்தும் நீ எனக்கு அழிவைத் தானே தந்தாய்...!

வெட்டவேண்டாம் என்பதில்லையே இரண்டை நட்டுவிட்டு ஒன்றை வெட்டு
அது போதும் எனக்கு
இன்னுமா என் அருமை புரியவில்லை உனக்கு ....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே