பொருள் (Porul) | பொருட்பால் (Porutpal)

பொருள் (Porul) பொருட்பால் (Porutpal) திருக்குறளின் முப்பல்களில் இரண்டாம் 'பால்' ஆகும். இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் பொருட்களால் ஆனது. பொருள் அல்லது பொருட்பால் பகுதியை திருவள்ளுவர் கீழ்காணும் இயல்களாக பகுத்துள்ளார். (Porutpal)

திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.

பொருட்பால்
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

காமத்துப்பால்
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
மேலே