அறம் (Aram) | அறத்துப்பால் (Arathupal)

அறம் (Aram) அறத்துப்பால் (Arathupal) திருக்குறளின் முப்பல்களில் முதற் 'பால்' ஆகும். அறம் பகுதி உரையில் திருவள்ளுவர் நல்வழி, ஒழுங்கு, தர்மம் போன்ற கருத்துக்களைக் குறிபிட்டுள்ளார். அறத்துப்பால் கீழ்காணும் இயல்களாக பகுகபட்டுள்ளன. (Arathupal)

திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

பொருட்பால்
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

காமத்துப்பால்
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
மேலே