susi.thamilzilan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  susi.thamilzilan
இடம்:  திருவாருர்
பிறந்த தேதி :  02-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Nov-2011
பார்த்தவர்கள்:  155
புள்ளி:  52

என்னைப் பற்றி...

என் பெயர் சுசி.தமிழீழன். நான் பட்டய படிப்பு படித்து வருகிறேன். எனக்கு சந்தோஷமாகவும, நிம்மதியாக இருக்க எல்லோரையும் போல எனக்கும் விருப்பம் உண்டு நானும் அதன் படியே இருக்கிறேன் ஆமாம் என் நிம்மதி என் கையில்தானே இருக்கிறது. கவிதை எழுத ஆரம்பித்தது என் பள்ளி பருவத்தில் எனக்கு தமிழில் ஆர்வம் உண்டு அதற்காக என் ஆசிரியர் சொந்த செலவில் \"மாணவன்\" என்ற இதழ் நடத்தி வருகிறோம். இதற்கு உங்கள் படைப்புகள் அனுப்புங்கள் தமிழ் சார்ந்த படைப்புகள் மட்டும். பொறுமையாக படித்ததற்கு நன்றி நண்பரே/நண்பியே.

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே