ungal raja - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ungal raja
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Apr-2017
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  1

என் படைப்புகள்
ungal raja செய்திகள்
ungal raja - ungal raja அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2017 12:11 pm

உன்னைப் பற்றி தெரிந்த பின்
உன்னுடன் வாழ்பவள்தான் மனைவி,
நீ யாரென்றே தெரியாத போதும்
உனக்காக வாழ்ந்தவள்தான் தாய்,,

தன் வாயைக் கட்டி
உன் வாய் திறப்பவள்,,
தன்னையும் மறந்து
உன்னையே நினைப்பவள்,,

தவம்பல செய்து,தடங்கல் அறிந்து,
வழிநடைபோட்டு,தூக்கத்தை தொலைத்து,உண்மையாய் நேசித்து
பத்துமாதம் சுமந்து பெற்றாளே உன்னை,,,
அவள்தான் உன் "அன்னை" !!!

அகிலம் உருவாக்கியவள் அம்மா,,
அவள் இல்லையேல் இவ்வுலகமே
"சும்மாஆ.!!!!!!!!!!!

மேலும்

ungal raja - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2017 12:11 pm

உன்னைப் பற்றி தெரிந்த பின்
உன்னுடன் வாழ்பவள்தான் மனைவி,
நீ யாரென்றே தெரியாத போதும்
உனக்காக வாழ்ந்தவள்தான் தாய்,,

தன் வாயைக் கட்டி
உன் வாய் திறப்பவள்,,
தன்னையும் மறந்து
உன்னையே நினைப்பவள்,,

தவம்பல செய்து,தடங்கல் அறிந்து,
வழிநடைபோட்டு,தூக்கத்தை தொலைத்து,உண்மையாய் நேசித்து
பத்துமாதம் சுமந்து பெற்றாளே உன்னை,,,
அவள்தான் உன் "அன்னை" !!!

அகிலம் உருவாக்கியவள் அம்மா,,
அவள் இல்லையேல் இவ்வுலகமே
"சும்மாஆ.!!!!!!!!!!!

மேலும்

கருத்துகள்

மேலே